மனைவியுடனான விவாகரத்துக்குப் பிறகு முதல் முறையாக மகனை சந்தித்துள்ளார் நடிகர் தனுஷ்.

Dhanush With Son Yathraa : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்தது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரையும் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் நானே வருவேன் ஷூட்டிங் ஸ்பாட்டில் விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய மகன் யாத்ராவை சந்தித்துள்ளார் நடிகர் தனுஷ். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.