தனுஷின் மார்க்கெட்டை உயர்த்திய டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் எல்லாம் ஒரு ஹீரோவா என அறிமுக காலத்தில் நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த தனுஷ் அதை எல்லாம் தன்னம்பிக்கையோடு எதிர் கொண்டு இன்று தவிர்க்க முடியாத நடிகராக இடம் பெற்றுள்ளார்.

இவரது நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 45-க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இத்தனை படங்களில் தனுஷின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. அசுரன்
  2. ஆடுகளம்
  3. வடசென்னை
  4. வேலையில்லா பட்டதாரி
  5. புதுப்பேட்டை
  6. கர்ணன்
  7. காதல் கொண்டேன்
  8. மயக்கம் என்ன
  9. பொல்லாதவன்
  10. யாரடி நீ மோகினி

இந்த பத்து படங்களில் உங்களில் பேவரைட் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.