தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் கதை குறித்து தெரிய வந்துள்ளது.

Dhanush and Maari Selvaraj Movie Story Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றிகள் தொடர்ந்து தொடர்ந்து கேப்டன் மில்லர் குறிப்பிட்ட அடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் தனுஷ் அடுத்ததாக பல இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றவுடன் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த இந்த படத்தின் கதை குறித்து மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றை பேசியுள்ளார். அதாவது இது ஒரு வரலாற்று திரைப்படம். தன்னுடைய கேரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக நிச்சயம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனால் தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது. ‌‌