தனுஷ் – எச். வினோத் இணையும் கூட்டணியில் உருவாக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

H.வினோத் மற்றும் தனுஷ் இணையும் படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது தனுஷ் மற்றும் எச் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
