தனுஷ் 50 படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் தனுஷ் இயக்கு நடிப்பில் தனுஷ் 50 திரைப்படம். 

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.