தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து வருவது ஒரு புறம் இருந்தாலும் சென்னையில் உள்ள MIT மாணவர்களின் Dhaksha என்ற டீமிற்கு ஆளில்லா விமானம் உருவாக்க ஆலோசராகவும் இருந்து வந்தார்.

இந்த டீம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து அஜித்திற்கு பெருமை சேர்த்து.

தற்போது இந்த டீமிற்கு அஜித் பயிற்சி அளித்து ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ