Saina-nehwa
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா வெள்ளி பதக்கம் வெற்றுள்ளார்.
இறுதி போட்டியில் சீனா வீராங்கனை டாய் ட்ஸீ  எதிர்கொண்ட இவர் 13-21 என்ற கணக்கில் முதல் பாதியில் பின்தங்கினார்.
அடுத்த செட்டில் 21-13 என சாய்னா பதிலடி கொடுத்தார். எனவே போட்டி சம நிலையில் இருந்தது.
இறுதி ஆட்டத்தில் புள்ளிகளை பொறுத்தே வெற்றி என்ற நிலையில் இருவரும் வெற்றி பெரும் நோக்கில் விளையாடினர்.
இறுதி ஆட்டத்தில் சாய்னா பெரிதும் போராடி 6 புள்ளிகள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் சீனா வீராங்கனை 21 புள்ளிகள் எடுத்திருந்தார். எனவே சப்பியன் படம் மற்றும் தங்க பதக்கம் வெற்றார் சீனா வீராங்கனை. சாய்னா வெள்ளி வென்றர்.
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.