தெய்வமகள் அண்ணியார் ரேகா முட்டிக்கு மேல் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Deivamagal Anniyar Rekha Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரியல் தெய்வமகள். வாணி போஜன் நடிப்பில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் வில்லியாக நடித்து மிரட்டி இருந்தவர் ரேகா.

தெய்வமகள் அண்ணியாரா இது?? முட்டிக்கு மேல் உடை அணிந்து கொடுத்த கவர்ச்சி போஸ் - வைரலாகும் புகைப்படங்கள்.!!
அரசியல் சதுரங்கம் : போட்டி பாராளுமன்றம் நடத்த ராகுல் திட்டம்.?

தற்போது இவர் மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெய்வ மகள் முட்டிக்கு மேல் கவர்ச்சி உடை அணிந்து இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

விமான விபத்தில் சிக்கிய Chiyaan 60 படக்குழு – நடந்தது என்ன? | Latest Cinema News