Deepika Padukone

Deepika Padukone Gallery : பிறந்த நாள் அதுவுமா மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் தீபிகா படுகோனே.

பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. சமீபத்தில் இவர் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் தற்போது பிறந்த நாள் விருந்தாக சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.