நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியுடன் சேர்ந்து போட்டோ சூட் புகைப்படம் வெளியிட்ட விஜய் டிவி தீனா..

Web Ads

நிறைமாத கர்ப்பிணி ஆக இருக்கும் மனைவியுடன் சேர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் விஜய் டிவி தீனா.

Deena published a photo with his pregnant wife

Deena published a photo with his pregnant wife

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தீனா. இவருக்கு சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக திருமணம் நடைபெற்று இருந்தது பிரபலங்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்று இருந்தனர்.

சமீபத்தில் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். தற்போது மனைவியுடன் சேர்ந்து பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் லைக்ஸ்கலை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Dinesh M (@dheena_offl)