December 21 Release Movies

Dec 21 Movie Collections : 

நேற்று வெளியான படங்களில் யார் டாப்? எந்த படம் அதிக வசூல் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது என்ற வசூல் நிலவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீசாகி விடும். ஆனால் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 6 படங்கள் ரிலீசாகின. இதில் சீதக்காதி படம் மட்டும் கடந்த வியாழக்கிழமையே வெளியாகி விட்டது.

மற்ற படங்களான தனுஷின் மாரி 2, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி சிங்கம், KGF, கனா என மொத்தம் 6 படங்கள் ரிலீசாகி இருந்தன.

இவைகளின் சென்னை வசூல் நிலவரம் இதோ

1. மாரி 2- ரூ. 41 லட்சம்
2. அடங்கமறு- ரூ. 31 லட்சம்
3. சீதக்காதி- ரூ. 13 லட்சம் (இரண்டு நாள் முடிவில் ரூ. 47 லட்சம்)
4. கனா- ரூ. 11 லட்சம்
5. சிலுக்குவார்பட்டி சிங்கம்- ரூ. 10 லட்சம்
6. Zero- ரூ. 9 லட்சம்