DD Latest Hot Photos

கவர்ச்சி உடையில் ஹாயாக காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் டிடி.

DD Latest Hot Photos : தமிழ் சின்னத்திரையின் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

ஏனெனில் இவர் வெள்ளித்திரையில் பா பாண்டி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சீரியல்கள் சிலவற்றிலும் நடித்திருந்தார்.

திருமணமாகி விவாகரத்து பெற்ற பின்னர் மீண்டும் விஜய் டிவியில் தன்னுடைய தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார்.

மேலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

#TextSeries From Us to You , Final 2/3 @thestoryteller_india @osmanabdulrazak @makeupibrahim @vijayaraghavan_hairstylist3133

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

#TextSeries From Us to You , Final 3/3 @thestoryteller_india @osmanabdulrazak @makeupibrahim @vijayaraghavan_hairstylist3133

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.