தலையில் கனகாம்பரம் பூ ஒரு காதில் தொங்கும் ஜிமிக்கியுடன் அழகிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் டிடி.

DD in Latest Photos in Saree : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பா பாண்டி உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்து பிஸியாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

Ilaiyaraaja – S P Muthuraman Hits Audio Jukebox | Director Series | Episode 5 | Tamil Songs

திருச்செந்தூர் : புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

இப்படியான நிலையில் தற்போது டிடி தலையில் கனகாம்பரம் பூ காதில் ஜிமிக்கி என மஞ்சள் நிறப் புடவையில் அழகு தேவதையாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.