இதுவரை இல்லாத கவர்ச்சியில் டிடி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DD in Latest Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இதுவரை இல்லாத கவர்ச்சியில் டிடி வெளியிட்ட புகைப்படம்.. புகைப்படத்தை வெளியிட்டதோடு என்ன சொல்லி இருக்கார் பாருங்க.!!
ஐபிஎல் தர்பார் : 8 அணிகளின் புள்ளிப்பட்டியல் முழுவிவரம்..

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய நடிகைகளுக்கு இணையாக தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். நண்பரை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்தார்.

சாதி பிரச்சனையை தூண்டிவிட்டு அரசியல் செய்யாதீர்கள்! – Arjun Sampath speech | Rudra Thandavam Movie

திருமணத்திற்குப் பின்னர் மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் கவர்ச்சியான பிகினி உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பார்ப்பவர்கள் மன நிலையில்தான் உடை குறித்த சிந்தனை உள்ளது என தெரிவித்துள்ளார்.