இது செம ஹாட் மச்சி என சொல்லுமளவிற்கு துபாய் பீச்சிலிருந்து தம்மாத்துண்டு உடையில் வீடியோ வெளியிட்டுள்ளார் டிடி.

DD in Dubai Beach : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. திரையுலக பிரபலங்களுக்கு இணையாக ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் பெரும்பாலான பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். பா பாண்டி உள்ளிட்ட படங்களில் கூட இவர் நடித்திருந்தார்.

#robosankar sema Kalaai video 🔥🔥🔥🔥🔥👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

பேரவையில், சட்ட திருத்த மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு : அதிமுக வெளிநடப்பு

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய் கடற்கரையிலிருந்து தம்மாத்துண்டு உடையில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.