ராமராஜன் மற்றும் நளினி தம்பதியரின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Daughter Photo of Actress Nalini : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராமராஜன். இவர் நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நளினியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

இன்றைய ராசி பலன்.! (25.11.2021 : வியாழக் கிழமை)

ராமராஜன், நளினியின் மகளை பார்த்திருக்கீங்களா?? எப்படி இருக்கிறார் பாருங்க - வைரலாகும் புகைப்படம்.!!

சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Maanaadu Public Review | Maanaadu Public Opinion | Maanaadu Public Talk

ராமராஜன், நளினியின் மகளை பார்த்திருக்கீங்களா?? எப்படி இருக்கிறார் பாருங்க - வைரலாகும் புகைப்படம்.!!

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் அப்படியே நளினி போலவே இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.