தண்ணீரில் குளித்து விளையாடுவதைப் போல் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள் ரசிகர்களை வெளியேற்றி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தான் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் தர்ஷா குப்தா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை விதவிதமாக போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தண்ணீரில் குளித்து ஆட்டம் போடுவது போல் கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் நீரோடும் வேளையில் என்ற கேப்ஷனையும் பதிவிட்டு இருக்கிறார். இந்த ஈரமான உடையில் தர்ஷா குப்தாவின் புகைப்படத்தை பார்த்து வெறியான ரசிகர்கள் அப்புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.