நடிகை தர்ஷா குப்தனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி தொலைக்காட்சியாக இருக்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்னும் சீரியல் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை தர்ஷா குப்தா. அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் தற்போது வெள்ளி திரையிலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆர்வம் காட்டி வரும் தர்ஷன் குப்தா ஏராளமான போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து வருவார். அந்த வகையில் நீல நிற பூ போட்ட ஆடையில் கவர்ச்சியாக எடுத்து இருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு அத்துடன் “மகிழ்ச்சியான முகம் தான் எப்போதுமே அழகான முகம்” என்ற வாசகத்தையும் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.