Darbar
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார்.

நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று முதல் இப்படம் திரைக்கு வர உள்ளது.

இதனால் தியேட்டர்கள் திருவிழா போல் கலைக்கட்டியுள்ளன. சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை நீங்களே பாருங்க.

YouTube video

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.