CWC shivangi latest photoshoot photos
CWC shivangi latest photoshoot photos

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷிவாங்கி.

தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு அவரின் குழந்தைத்தன பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர்.

இது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சில நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சிவாங்கி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கத்தரிப்பு பூ நிற உடையில் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.