விஜய் பட இயக்குனர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சித்திக்‌.

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனரான இவர் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தமிழில் விஜய் வைத்து இரண்டு படம் மட்டுமல்லாமல் விஜயகாந்த்தை வைத்து எங்கள் அண்ணா என்ற படத்தையும் இயக்கினார்.

இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.