கூலி படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

Web Ads

கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

coolie movie shooting update viral

coolie movie shooting update viral

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஜெய்ப்பூர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

coolie movie shooting update viral

coolie movie shooting update viral