முன் பதிவில் சாதனை படைத்த கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Web Ads

கூலி படம் ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்துள்ளது.

coolie movie pre booking collection record update
coolie movie pre booking collection record update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி அதாவது இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது.இதுவரை 115 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

coolie movie pre booking collection record update
coolie movie pre booking collection record update