ஆரஞ்சு ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் குக் வித் கோமாளி சிவாங்கி..!

ஆரஞ்சு டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி.

cook with comali shivaangi latest photoshoot photos
cook with comali shivaangi latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக பங்கேற்று இருந்தார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது ஆரஞ்சு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ஹீரோயின்களுக்கு ஈக்குவலாக டஃப் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.