simbu
simbu

நடிகை ஒருவரின் டீவீட்டால் மீ டூ சர்ச்சையில் சிம்புவா? என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திரையுலகில் உள்ள நடிகைகள் மீ டூ என்ற இயக்கத்தில் மூலம் பாலியல் தொல்லைகள் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழில் ஜெயம் கொண்டான், கெட்டவன் ஆகிய படங்களில் நடித்திருந்த லேகா வாஷிங்டன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மீ டூ குறித்து பதிவிட்டுள்ளார்.

ஆனால் அந்த டீவீட்டில் ஒன் வேர்ட் கெட்டவன் என குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் சிம்புவை குறித்து கூறுகிறாரா? அல்லது கெட்டவன் படக்குழுவினரின் வேறு யாரையாவது குறிப்பிடுகிறாரா? என தெரியவில்லை.

https://platform.twitter.com/widgets.js

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.