சீரியஸ் கேரக்டரில் நடிப்பால் மிரள வைத்த காமெடி நடிகர்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமா காமெடி நடிகர்கள் என எடுத்துக் கொண்டால் பல நடிகர்கள் இருந்து வருகின்றனர். சமீப காலமாக காமெடி நடிகர்களும் ஹீரோக்களாக படங்களில் நடிப்பது என்பது அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்ட படங்களும் உள்ளன. அப்படி காமெடி நடிகர்கள் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி கண்ட படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

1. வடிவேலு – மாமன்னன்

2. சூரி – விடுதலை

3. விவேக் – வெள்ளை பூக்கள்

4. யோகி பாபு – மண்டேலா மற்றும் பொம்மை நாயகி

5. கோவை சரளா – செம்பி

இந்த படங்களில் காமெடி நடிகர்கள் நடிப்பு குறித்து உங்களது கருத்துக்களை கமெண்ட்டில் சொல்லுங்க.