திரையுலகில் உள்ள பிரபலங்கள் உழைப்பால் பிரபலமாவது ஒரு வழி என்றாலும் பிரபலமானவர்களை விமர்சனம் செய்து பிரபாலமடைபவர்களும் உண்டு.

தளபதி விஜய் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுகள் இன்று வரை ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.

தினமும் யாரவது ஒருவர் விஜயை விமர்சனம் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடிகர் கருணாகரன் விஜயையும் அவரது ரசிகர்களையும் மோசமாக விமர்சனம் செய்து ட்வீட் செய்துள்ளார். இதோ அந்த டிவீட்ஸ்