Web Ads

கிரிக்கெட்டில் நடிகர் சிலம்பரசனின் விக்கெட்டை நான் எடுத்தேன்.. முதல்வர் ஸ்டாலின் சுவாரசிய பேச்சு.!!

Web Ad 2

கிரிக்கெட்டில் நடிகர் சிலம்பரசனின் விக்கெட்டை எடுத்ததாக கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

cm stalin talk about cricket game

cm stalin talk about cricket game

தமிழ் சினிமாவில் நடிப்பையும் தாண்டி அவர்கள் அவர்களது தனித்திறமையைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதல்வராக இருந்து வரும் ஸ்டாலின் அவர்களும் அவரது கிரிக்கெட் திறமை குறித்து பேசி உள்ளார். அடிக்கடி நட்சத்திர கிரிக்கெட் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அணிகளாகப் பிரிந்து விளையாடி வருவது வழக்கம்.

அப்போது சிஎம் ஸ்டாலின் அவர்களும் ஒரு அணியில் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறிய அவர் பௌலிங்கில் அவரை எடுத்ததாக கூறியுள்ளார்.

எதிரணியில் விளையாடிய டிஆர் ராஜேந்திரன் மகனான சிம்புவின் விக்கெட்டை முதல்வர் ஸ்டாலின் எடுத்ததாகவும் அதேபோல் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை அவர் எடுத்துக் கொடுத்ததாகவும் அவரே தெரிவித்து உள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

cm stalin talk about cricket game

cm stalin talk about cricket game