பா ரஞ்சித் படத்துக்காக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் விக்ரம்.

Chiyaan Vikram Look in Thangalan Movie : தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக தங்கலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

பா ரஞ்சித் படத்துக்காக அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய சியான் விக்ரம் - வைரலாகும் போட்டோ.!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் தோல்வியை தழுவியதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மிரட்டிய நிலையில் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பா ரஞ்சித் படத்துக்காக அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய சியான் விக்ரம் - வைரலாகும் போட்டோ.!!

விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வரும் இந்த படத்துக்காக விக்ரம் அடையாளம் தெரியாத கெட்டப்பிற்கு மாறி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.