இதுவரை பார்த்திராத வித்தியாசமான லுக்கில் இயக்குனர் சேரனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Cheran in New Look for Vijay Antony Movie : தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் சேரன். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.

சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய காலகட்டத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்கேற்று பலரது பாராட்டைப் பெற்றார்.

இந்த நிலையில் இவர் அடுத்ததாக விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்த படத்திற்காக இதுவரை பார்த்திடாத முற்றிலும் வித்தியாசமான லுக்கில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

Tamilcinema-வில் அடுத்த கட்டம் இந்த படம் – Rocky Movie Public Review | VasanthRavi | VigneshShivan

இந்தப் புகைப்படங்களை இயக்குனர் சேரன் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

புரோ கபடி கபடி : இன்றைய ஆட்டத்தில், அசத்தப் போவது யாரு?