Chennai Lock down Update
Chennai Lock down Update

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதல்வரின் பரபரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Chennai Lock down Update : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதிலும் தமிழகத்தில் சென்னை பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

மாஸ்டர் ரிலீஸ் குறித்து விஜய் அதிரடி கருத்து – பிரபல பத்திரிக்கை வெளியிட்ட தகவல்!

நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் மீண்டும் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

அஞ்சலியை துரத்தி துரத்தி காதலிக்கும் யோகி பாபு – இந்த விசியம் உங்களுக்கு தெரியுமா பாஸ்?

அதன்பின்னர் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? இல்லையா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மருத்துவ குழு நிச்சயம் முழு ஊரடங்கையே பரிந்துரை செய்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.