Cheenu Mohan

Cheenu Mohan : விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்த நடிகர் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் விஜய், தனுஷ், விக்ரம், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் சீனு மோகன்.

62 வயதாகும் இவர் இதுவரை தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் இவர் இன்று காலை உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

இவருடைய மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.