சந்திரமுகி 2 ஷூட்டிங் வடிவேலு முகத்தில் ஒரு குத்த விட்டுள்ளார் பிரபல நடிகை.

தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது உருவாகி வருகிறது.

சந்திரமுகி 2 ஷூட்டிங்கில் வடிவேல் முகத்தில் ஒரு குத்து விட்ட பிரபல நடிகை.. பதறி போன லாரன்ஸ் - வீடியோ இதோ

பி வாசு இயக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். அது மட்டுமல்லாமல் அவரோட இணைந்து வடிவேலு ராதிகா சரத்குமார் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் படப்பிடிப்புகள் சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பில் ராதிகா லாரன்ஸ் மற்றும் வடிவேலு என மூவரும் அமர்ந்திருந்த போது ராதிகா வடிவேலு முகத்தில் ஒரு குத்து விட்ட வீடியோவை வெளியிட்டு முதற்கட்ட சூட்டிங் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி 2 ஷூட்டிங்கில் வடிவேல் முகத்தில் ஒரு குத்து விட்ட பிரபல நடிகை.. பதறி போன லாரன்ஸ் - வீடியோ இதோ

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.