ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை கேபிரில்லாவிற்கு முத்தமிட்டுள்ளார் சன் டிவி நடிகை.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் கேப்ரில்லா.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருவதாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் நடிகை கேப்ரில்லாவிற்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் நடிகை ( பொன்னி ) சாந்தினி முத்தமிட்டுள்ளார்.

நடிகை கேப்ரில்லா இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.