மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய் நடிக்க உருவாகியுள்ளது “செக்கச் சிவந்த வானம்”. இத்திரைப்படம் உலகம் முழுவதும்
நாளை (27/09/18) வெளியாகவுள்ளது.

முதல் நாள் முதல் காட்சியாக காலை 5 மணிக்கு கோயம்பேடு ரோஹிணி திரையரங்கில் சிம்பு ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டத்தோடு துவங்குகிறார்கள். சிறப்பு விருந்தினர்களாக பிக் பாஸ் புகழ் மஹத் மற்றும் சில நடிகர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

பத்திரிக்கை மற்றும் புகைப்படக் கலைஞர்கள் படத்தின் கோலாகல கொண்ட்டாட்டத்தினை பதிவு செய்ய அன்புடன் அழைக்கிறேன்.