விஜய்யை விட அவர் செம கெத்து காட்டிவிட்டார் என புளு சட்டை மாறன் பங்கமாக கலாய்த்து உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் தளபதி விஜய் சில தினங்களுக்கு முன்னர் பனையூரில் உள்ள பண்ணை வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

விஜயை விட அவர் செம கெத்து காட்டிட்டார்.. விஜயின் ரசிகர்கள் சந்திப்பை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் - வைரலாகும் ட்விட்.!!

அதன் பிறகு தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார். இந்த சந்திப்பின்போது தளபதி விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவரான புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.

இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவ ப்ளூ சட்டை மாறன் இதை வைத்து விஜய் கலாய்த்துள்ளார். தளபதி விஜய் விட விஜய்யின் தளபதி புஸ்ஸி ஆனந்த் கெத்து காட்டினார் என பதிவு செய்துள்ளார்.

விஜயை விட அவர் செம கெத்து காட்டிட்டார்.. விஜயின் ரசிகர்கள் சந்திப்பை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் - வைரலாகும் ட்விட்.!!

புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி மாநிலத்தில் எம்எல்ஏவாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.