பைசன் படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா.. படக்குழு கொடுத்த அப்டேட்..!

பாய்சன் படத்தின் மூன்றாவது பாடல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

bison movie 3 single release update
தமிழ் சினிமாவில் பரியேறும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் இவர் தற்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். நீலம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கலையரசன் அனுபமா பரமேஸ்வரன் பசுபதி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி முன்னிட்டு பெரிதாக உள்ளது அதற்கான இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்று இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலான சீனி கல்லு என்ற பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
இந்த பதிவு இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்கச் செய்துள்ளது.
A lullaby that makes anyone rest through hardship! 🌸
Kaalamaadan wants you to take a step back and rest for a while for he knows how difficult it is to survive! ✨#Cheenikallu From Tomorrow#BisonKaalamaadan 🦬#BisonKaalamaadanFromDiwali#BisonKaalamaadanOnOct17 🎆 pic.twitter.com/Q7J1elygD9
— Neelam Studios (@NeelamStudios_) September 22, 2025
