
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் இருந்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக கல்யாணி டீச்சராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர பிந்து மாதவி.
இந்த படத்திற்கு பிறகு நடித்த படங்கள் பிந்து மாதவிக்கு பெரியதாக கை கொடுக்கவில்லை. அதன் பிறகு ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சியால் ரி என்ட்ரி கொடுத்திருந்தார்.
தற்போதும் கூட படங்களில் அவ்வளவு பிஸியாக இல்லை என்றாலும் சமூக வளையதளங்களில் படு பிஸியான நடிகையாக இருந்து வருகிறார்.
தற்போது இவர் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் பிந்துவை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.
