Web Ads

வாட்டர் மெலன் ஸ்டாரை கலாய்த்து பாட்டு பாடிய கானா வினோத் மற்றும் கம்ருதீன்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ad 2

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggbosstamil 9 day 38 promo 3
biggbosstamil 9 day 38 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கானா வினோத் மற்றும் கம்ருதீன் இருவரும் வாட்டர் மெலன் ஸ்டாரை கலாய்த்து பாட்டு பாட அனைவரும் ரசித்து பார்க்கின்றனர்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.