சிவப்பு நிற புடவையில் க்யூட் வீடியோ.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் அர்ச்சனா..!
சிவப்பு நிற புடவையில் க்யூட் வீடியோ வெளியிட்டு உள்ளார் அர்ச்சனா.
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் அர்ச்சனா. அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலையும் வென்றார்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 8 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் அருணை பார்ப்பதற்கு வந்திருந்தார். அவர்கள் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்களது காதலை அழகாக வெளிப்படுத்தி இருந்தனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அர்ச்சனா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் க்யூட்டான வீடியோ வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.
View this post on Instagram