வியானா கேட்ட கேள்வி.. திவ்யா சொன்ன பதில்,வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 50 promo 3

biggboss tamil 9 day 50 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வியானா ஒரு பாக்கெட் சக்கர ஒன்னும் அட்சய பாத்திரம் கிடையாது தோண்ட தோண்ட வந்துகிட்டே இருக்குறதுக்கு என்று சொல்லுகிறார். மறுபக்கம் திவ்யா நான் கேட்ட அப்பவே அந்த சுகர் எடுத்து கொடுத்திருக்கலாமே என்று சொல்லுகிறார். இது ஒரு இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி பேசி கொள்கின்றனர்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)