விக்ரமுக்கு வார்னிங் கொடுக்கிறேன்.. பிரஜன் சொன்ன வார்த்தை..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 47 promo 3 update
biggboss tamil 9 day 47 promo 3 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் முன்னிலையில் நான் விக்ரமுக்கு வார்னிங் கொடுக்கிறேன் நானும் சான்ட்ராவும் புருஷன் பொண்டாட்டினம் உங்களுக்கு தெரியும். அவங்க பூண்டு போட்டாங்கன்னா ஏன் என்கிட்ட கேக்கணும் எல்லாரும் கிட்டயும் கேட்கலாம் கஷ்டமா இருந்தா சொல்லுங்க பிக்பாஸ் கிட்ட ரெண்டு நிமிஷம் டைம் வாங்கி உங்க வீட்டுல போய் கூட்டிட்டு வர சொல்றேன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)