மன்னிப்பு கேட்க சொன்ன பார்வதி, கடுப்பான வாட்டர் மெலன்..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 38 promo 2
biggboss tamil 9 day 38 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதி வாட்டர் மெலன் ஸ்டார் இடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்ல உடனே அவர் தலையில் இருக்கும் கிரீடத்தை தூக்கி கீழே போட்டுவிட்டு அவங்க கேலி பண்ணது என்ன இவங்களுக்கு கேலி பண்ணா சும்மா இருப்பாங்களா என்று கேட்கிறார். அக்காவுக்கு வந்து குரூப்பில் தூண்டிவிட்டுட்டு அவங்களோட பொறாம நல்லாவே தெரியுது என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.