Web Ads

புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறீங்க.. வாட்டர் மெலன் ஸ்டாரிடம் கோபப்பட்ட பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் பார்வதி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

biggboss tamil 9 day 17 promo 3

biggboss tamil 9 day 17 promo 3

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் இடம் நீ சொல்றதெல்லாம் என்னால கேட்க முடியாது போ என்று சொல்ல நீ சொல்றது தானே இதுவரைக்கும் நான் போட்டு இருக்கேன் என சொல்லுகிறார். பிறகு இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட அது சண்டையாக மாறுகிறது பிறகு வாட்டர் மெலன் ஸ்டார் கோபப்பட்டு பேசுகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் பார்வதியிடம் பேச வர புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறீங்க என்று தலையணையை தூக்கி விசிறி அடிக்கிறார். நான் யாரை நம்பியும் கிடையாது என் கேம் எனக்கு விளையாட தெரியும் ஆனால் ஒரு சிலர் நம்பி ஒன்னு பண்றாங்க பாத்தியா அதுதான் கடுப்பா இருக்கு ஃபர்ஸ்ட் வீட்டில் இருந்து இத ஏத்தா பண்ணிக்கிட்டு இருக்காங்க எவ்ளோ கடுப்பா இருக்கும் என்று சொல்லி அழுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.