சுனிதாவாக மாறிய சௌந்தர்யா, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

Web Ads

சுனிதாவாக மாறி உள்ளார் சௌந்தர்யா.

biggboss tamil 8 day 23 promo 3

biggboss tamil 8 day 23 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியை சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீசனிலும் இல்லாத அளவிற்கு ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் ஆள் மாறாட்டம் என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்கள் போல் நடித்துக் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில், சௌந்தர்யா சுனிதா போல் மாறி பேசுகிறார். இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி விடுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)