
ராணவ் மற்றும் பவித்ரா இடையே உருவான வாக்குவாதம்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ராணவ் மற்றும் பவித்ரா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ராணவ் வந்து பவித்ராவை டார்ச்சர் பண்றாங்கன்னு ஒரு பாயிண்ட் இல்லன்னு அப்ப பர்மிஷன் வாங்கிட்டு தான் கலாய்க்க செஞ்சேன் என்று சொல்ல அதற்கு பவித்ரா நீங்க கைதட்டு வாங்குறதுக்காக என்ன டவுன் பண்ணாதீங்க. நீங்க பண்ண எடுத்துக்கிட்டதனால தான் நானும் சொன்ன என்று ரானவ் சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram