சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Web Ads

பிக் பாஸ் பூர்ணிமா ரவி லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்.

biggboss poornima latest photoshoot photos

biggboss poornima latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா ரவி.

Web Ad 2

அதனைத் தொடர்ந்து அன்னபூரணி, பிளான் பண்ணி பண்ணனும், செவப்பி ,நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுடிதார் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Poornima Ravi (@poornima_ravii)