காதலர் தின ஸ்பெஷல் ஆக அமீர், பாவணி வெளியிட்ட போட்டோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

Web Ads

காதலர் தின ஸ்பெஷல் ஆக அமீர் மற்றும் பாவணி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

biggboss amir pavani latest post update

biggboss amir pavani latest post update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருவரும் பங்கேற்று இருந்த நிலையில் காதல் ஜோடியாக மாறினர்.

நீண்ட நாட்களாக லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பில் இவர்கள் இருந்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் இவர்கள் எப்போது குட் நியூஸ் சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது காதலர் தினம் ஸ்பெஷலான இன்று இருவரும் கடலில் ஓடி வருவது போல புகைப்படத்தை ஒன்று வெளியிட்டு அதில் கம்மிங் சூன் என்று பதிவை போட்டுள்ளனர்.இது ஏதாவது ஒரு பாடலுக்கான அறிவிப்பா? இல்லை திருமணம் குறித்து அறிவிப்பா? என்று ரசிகர்கள் கன்பியூசன் ஆகி உள்ளனர்.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

 

View this post on Instagram

 

A post shared by Pavni (@pavani9_reddy)