டிஆர்பி யில் எப்போதும் டாப் ரேட்டிங்கில் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்துள்ளது சன் டிவி சீரியல்.

Bigg Boss5 Vs Poove Unakaga Serial Rating : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு இடையே நிலவும் போட்டி தான் டிஆர்பி ரேட்டிங். ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் டிஆர்பி ரேட்டிங் வெளியாவது வழக்கம்.

கோலி-ரோகித் இடையே கோஷ்டி மோதலா? : பிசிசிஐ தீர்வு

இந்த ரேட்டிங் நிலவரத்தை பொறுத்தவரை எப்போதுமே பிக்பாஸ் நிகழ்ச்சி தான் முதலிடத்தை பிடிக்கும். ஆனால் கடந்த வாரத்தின் நிலவரப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் பின்னுக்கு தள்ளி டிஆர்பி-ல் முதலிடம் பிடித்துள்ளது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல்.

என் பிள்ளை Vijay நல்லா இருக்க காரணம் இதான் – மேடையில் SAC ஓபன்டாக்…!

சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரமான இரவு 10 மணிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.