Bigg Boss5 Title Winner Analysis

பிக்பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss5 Title Winner Analysis : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும்.

பிக் பாஸ் டைட்டில் வெல்லப்போவது ராஜ் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ரன்னர் ஆக பிரியங்கா வெற்றி பெறுவார் என சொல்லப்பட்டு வருகிறது.

திரைப்பட நடிகைகளுக்கான பிரத்யேக விருது வழங்கும் விழா | JFW Awards | Part – 5 | Jaya TV

வைகுண்ட ஏகாதசி : இன்று சொர்க்கவாசல் திறப்பு

இப்படியான நிலையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பாவணி அதிகமாக ஓட்டுகளை பெற்று முன்னேறி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் பிரியங்காவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.